முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நகச்சுற்று குணமாக, நல்ல நகம் முளைக்க, நகம் முளைக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-1

  • நகச்சுற்று குணமாக ;-- கொழுந்து வெற்றிலை,சுண்ணாம்பு சேர்த்து அரைத்து கட்ட நகச்சுற்று குணமாகும்.
  • சொத்தை நகம் சரியாக;-- நொச்சி இலை 50 கிராம்,மருதாணி இலை 50 கிராம்,எருக்கம்பூ 2 சேர்த்து அரைத்து கட்டினால் சரியாகி விடும்.
  • நகச்சுற்று வேதனைக்கு ;-- சிலந்தி நாயகம் இலையை அரைத்து கட்டி வர இரத்தம் சீழ் வெளியேறி குணமாகும்.
  • நல்ல நகம் முளைக்க ;-- மருதோன்றி இலையை அரைத்து சொத்தை நகங்களுக்கு கட்டி வர நல்ல நகம் முளைக்கும்.
  • நகச்சொத்தை ;-- படிகாரத்தைப் பொரித்து நீர் விட்டுக் கெட்டியாகக் குழைத்து நகச்சொத்தையின் மீது வைத்துக் கட்ட குணமாகும்.
  • நகச்சுத்தி குணமாக;-- கற்றாளை சோற்றையும் மஞ்சள் தூளையும் அரைத்து விளக்கெண்ணெய் விட்டு சூடுபடுத்தி நகத்தின் மீது பூசாலம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony