முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஊரையே கபளீகரம் செய்யும் எரிமலை வியப்பூட்டும் வீடியோ வைரல்...!

On the Spanish Canary Island in north western Africa, generally the eruption of La Palma volcanoes happens. The video of that volcano erupting and devastating a town, as seen in Hollywood movies, is currently going viral. Authorities evacuated residents to safer areas as soon as the volcano started erupting. Cameras placed in that area recorded scenes of the volcanic eruption. வடமேற்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள Spanish Canary Island என்ற தீவில், La Palma எரிமலைகள் வெடித்து சிதறுவது வழக்கம். ஹாலிவுட் படங்களில் வருவதைப் போல எரிமலை ஒன்று வெடித்து சிதறி ஒரு ஊரையே கபளீகரம் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எரிமலை பொங்கத் தொடங்கியதுமே அப்பகுதியில் வசிப்பவர்களை அதிகாரிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தி விட்டனர். அப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கேமராக்களில் எரிமலை குழம்பு தனது தீ நாவுகளால் ஊரையே சூறையாடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. தற்போது அவை நெட்டில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்