முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அழிவிலிருந்து மிலு ரக மான்கள் மீட்பு...

 Milu deer can be found in Chinese literature as early as 2 thousand years ago. This type of deer is one of the unique animals of China. This deer became extinct around the 1900s. The Chinese government decided to breed them again in 1985 and negotiated with Britain to bring only 22 deer by air from Britain to China. They have now grown to 8,000 because of the initiative of the Chinese government over the years.

 

 

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன இலக்கியங்களில் மிலு மான்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சீனாவின் தனித்துவம் வாய்ந்த விலங்குகளில் இவ்வகை மான்களும் அடங்கும். கிட்டத்தட்ட 1900 ஆம் ஆண்டுகளில் இந்த மான் இனமே அழிந்து போயின. இவற்றின் இனத்தை மீண்டும் பெருக்க முடிவு செய்த சீன அரசு 1985 இல் மீண்டும் பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெறும் 22 மான்கள் மட்டும் விமானம் மூலம் பிரிட்டனிலிருந்து சீனாவுக்கு கொண்டு வரப்பட்டன. கடந்தாண்டுகளில் சீனா அரசின் முயற்சியால் அவை தற்போது 8 ஆயிரம் வரை பெருகியுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago