முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் இங்கிலாந்து மன்னர் உடல் 530 ஆண்டுக்கு பிறகு அடக்கம்

திங்கட்கிழமை, 23 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

லண்டன் - இங்கிலாந்தில கடந்த 1480-ம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மன்னர் 3-வது ரிச்சர்ட்ஸ். இவர் கடந்த 1485ம் ஆண்டில் நடந்த போரில் கொல்லப்பட்டார்.

இங்கிலாந்தின் கடைசி மன்னரான இவரது உடல் எங்கே அடக்கம் செய்யப்பட்டது என தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டில் லிசெஸ்டர் என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகே கார் பார்க்கிங் பகுதியில் இவரது உடல் புதைக்கப்பட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து புதை பொருள் நிருணர்கள் அங்கு தோண்டி பார்த்தனர் அப்போது அங்கு மன்னர் 3-ம் ரிச்சர்டின் எலும்பு கூடு இருந்தது. பின்னர் அது மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அவரது உடலை மீண்டும் ராஜமரியாதையுடன் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 530 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 26ம் தேதி மீண்டும் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதற்காக ஓக் மரத்தினால் தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் அவரது எலும்புக் கூடுகள் வைக்கப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அது நேற்று முதல் வருகிற 26ம் தேதி வரை சவப்பெட்டி வண்டியில் ஊர்வலமானக எடுத்துச் செல்லப்படுகிறது.
வருகிற, 26ம் தேதி லீ செஸ்டரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் அரசு முறைப்படி உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து