எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தமிழ் சினிமா கொண்டாடும் வீரமங்கை. தான் ஏற்கும் கேரக்டரில் துணிச்சல் காட்டும் நடிகை சாய் தன்ஷிகா. ‘கபாலி’ புகழ் நடிகை என்று சொன்னாலும், அதன் மூலம் கிடைத்த நற்பெயரை தன்னுடைய கடுமையான உழைப்பால் தக்க வைத்துக் கொண்டிருப்பவர். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேடி நடிப்பதில் ஆர்வம் காட்டும் அவரை அண்மையில் சந்தித்து உரையாடினோம்.
‘உரு’ பட அனுபவம் குறித்து..?
உண்மையில் அப்படத்தின் கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் படபிடிப்பு நடந்த இடமோ கொடைக்கானலில் இருக்கும் தற்கொலை முனை அருகேயிருக்கும் ஓரிடம். நடந்த மாதமோ டிசம்பர். அதனால் அங்கு குளிர் எங்களை பாடாய் படுத்தியது. மைனஸ் மூன்று டிகிரி. நான்கு டிகிரி இருக்கும். அந்த குளிரிலும் நடிக்கவேண்டும் என்றால் கடின உழைப்பைக் கடந்து. ஒரு மன உறுதி வேண்டும்.அதிருந்தால் மட்டுமே அந்த சூழலில் நடிக்கமுடியும். இதனை என்னுடன் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினரும் உணர்ந்திருந்தனர். அதனால் குழுவாக பணியாற்றினோம்.அதிலும் சண்டைக்காட்சிகளின் போது இயக்குநர் நீங்களே நடித்தால் நன்றாக இருக்கும் என விருப்பப்பட நானே நடித்தேன்.அத்துடன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கதையில் வரும் சம்பவங்களுக்கு நம்பகத்தன்மை வேண்டும் என்பதற்காக முழுமையாக உழைத்தோம்.படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரிடத்தில் ‘அவனிடமிருந்து நான் தப்பிக்க முடியாது. ஆனால் அவனை என்னால் ஜெயிக்க முடியும்’ என்று வசனம் பேசுவேன்.
இந்த வசனத்தை அனைவரும் குறிப்பிட்டு பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இதில் பெண்களின் முன்னேற்றம் அவர்களிடமுள்ள திறமைகளை அவர்களே உணரும் வகையில் அமைக்கப்பட்டதால் இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று நம்புகிறேன். ‘படத்தின் இரண்டாம் பாகத்தில் வரும் சஸ்பென்சும், அது உடையும் விதமும் எதிர்பாராத விதமாகஇருந்தது’ என்றும், ‘அந்த வில்லன் கேரக்டருக்கு ஒரு பெண் மீது தான் வெறி. அதனால் தான் அவன் ஒரு பெண் முயலைக் கொன்றான் ’ என்றும், ரசிகர்கள் நுட்பமாக பார்த்து பாராட்டும் போது, உண்மையிலேயே என்னுடைய மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அப்போது இந்த படத்திற்காக பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போனது.
அடுத்து..?
‘காலக்கூத்து’ என்ற படத்தில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். கல்லூரிக்கு செல்லும் பெண்ணாக நடித்திருக்கிறேன். இதிலும் எனக்கு கலையரசன் தான் ஜோடியாக நடிக்கிறார். பல ஆண்டுகளாக மதுரையில் ஒரு பெண் காதலில் விழுந்துவிட்டால்..அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர் எப்படி அணுகுகிறார்கள்? என்ற எண்ணவோட்டத்தை அசலாக மண் மணம் மாறாமல் பிரதிபலிப்பது போலிருக்கும் கதையிது. இதனை நாகராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். இவரும் இந்த மண்ணைச் சேர்ந்தவர் தான். யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் இயக்கும் படமிது.
இயக்குநர் மீரா கதிரவனின் இயக்கத்தில் ‘விழித்திரு’.வட சென்னை குடிசைப்பகுதியில் வாழும் பெண்ணாக நடித்திருக்கிறேன். முதன்முதலில் இந்த படத்தில் காமெடி கலந்து நடித்திருக்கிறேன்.
ஆக்ஷன் ஹீரோயினாக த்தான் தொடரவிருக்கிறீர்களா?
அப்படியெல்லாம் திட்டமிட்டு நடிக்கவில்லை. நான் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களில் அப்படி அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கேரக்டரைத்தான் தேர்ந்தெடுக்கிறேன். ‘டேவிட்’ என்ற படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கும் ‘சோலோ’ என்ற படத்தில் ஒரு அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறேன். அதில் கண் பார்வையற்ற பெண்ணாகவும், கன்டெம்பரரி நடனக் கலைஞராகவும் சவாலான கேரக்டரில் நடித்திருக்கிறேன். எனக்கு ஜோடியாக துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். இரவில் நடனபயிற்சி காலையில் சூட்டிங் என ஒய்வில்லாமல் நடித்தேன். அதே சமயத்தில் முழுமையாக ஆக்ஷன் ஸ்கிரிப்ட் வந்தால் அதிலும் நடிக்க தயாராகவேயிருக்கிறேன்.
கமர்சியல் ஹீரோயினாக நடிக்காமல் கனமாக கேரக்டரில் நடித்து வருகிறீர்களே ?
பாலா, ஜனநாதன், வசந்தபாலன் ஆகிய படைப்பாளிகள் எனக்காக போட்டு தந்த பாதையில் நான் தொடர்ந்து பயணிப்பதால் இந்த நிலை உருவாகியிருக்கிறது என்று எண்ணுகிறேன். அதே சமயத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்திருக்கும் ‘சோலோ ’என்ற படம் என்னை கமர்சியல் நடிகையாகவும் வெளிப்படுத்தும்.
காதலில்..?
இல்லை சார். சினிமாவிலும் இல்லை. வெளியிலும் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதற்கெல்லாம் நேரமில்லை.
அழகின் ரகசியம்..?
இது ஆறாண்டு காலமாக பின்பற்றி வரும் கம்பைண்ட் டயட். அனைத்து வகையான உணவையும் சாப்பிடுவேன். ஆனால் அளவோடு சாப்பிடுவேன்.மனதை ரிலாக்ஸாக வைத்திருப்பதில் தீவிர கவனம் செலுத்துவேன்.
தமிழைத் தவிர..?
தெலுங்கில் ‘வாலுஜடா..’ என்ற படத்திலும், கன்னடத்தில் சுனில் குமார் தேசாய் என்பவரின் இயக்கத்தில் உருவாகும் ‘உத்கர்ஷா’ என்ற படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். எந்த மொழியில் நடித்தாலும் கதை தான் முக்கியம். கதை நன்றாக இருந்தால் மொழி கடந்தும் நடிப்பேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
பாக்., ஏவியது ஷாஹீன் ஏவுகணை: இந்திய ராணுவம் ஆய்வில் தகவல்
19 May 2025புதுடில்லி : ஷாஹீன் ஏவுகணை பாகிஸ்தான் ஏவியது இந்திய ராணுவம் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
-
மீண்டும் 70 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
19 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.70,040க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் கைது
19 May 2025லக்னோ : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
-
கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
19 May 2025புதுடில்லி : விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசின் கணினி அவசரநிலை கண்காணிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கனமழை- புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
19 May 2025சென்னை, அதிக கனமழை – புயலை ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் உதவி கேட்டு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்
-
சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது: பல்லடம் கொலையிலும் தொடர்பு அம்பலம்
19 May 2025ஈரோடு : சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு பல்லடம் அருகே நடந்த மூவர் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது என மேற்கு
-
இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது: தலைமை நீதிபதி
19 May 2025மும்பை : இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா சத்திரம் கிடையாது: இலங்கை தமிழரின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
19 May 2025புதுடெல்லி : இந்தியா என்பது உலக அளவிலிருந்து மக்கள் அகதிகளாக வந்து குடியேற சத்திரம் கிடையாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
'லெவன்' திரை விமர்சனம்
19 May 2025சென்னையில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடக்கிறது. இறந்தவர்கள் யார்?
-
பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: நைஜீரியாவில் 57 பேர் பலி
19 May 2025அபுஜா : நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை: 109 அடியை எட்டும் மேட்டூர் நீர்மட்டம்
19 May 2025சேலம், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நேற்று (மே.19) நீர்வரத்து வினாடிக்கு 6,233 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
சர்வதேச பிரச்சாரம்: அனைத்துக் கட்சி குழுவிலிருந்து திரிணமூல் விலகல்
19 May 2025புதுடெல்லி, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பல கட்சிக் குழுவில் இருந்து விலகுவதாக திரிணமூல் கா
-
நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: வேகமாக நிரம்பும் ஓசூர் கெலவரப்பள்ளி அணை
19 May 2025ஓசூர் : தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து 904 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-05-2025
19 May 2025 -
குமரி கண்ணாடி பாலத்தை 1.25 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
19 May 2025கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை 11 நாட்களில் 1.25 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
-
அனைத்து ஐகோர்ட் நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் : சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
19 May 2025புதுடெல்லி : அனைத்து ஐகோர்ட் நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
19 May 2025சென்னை, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வரும் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ராணிப்பேட்டையில் 21-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 May 2025சென்னை : பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களைத் தடுக்காத தி.மு.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
-
விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம்
19 May 2025வண்டலூர் : கிளாம்பாக்கத்தில் புதிய ரயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
-
ரயில் நிலையத்தில் எச்சில் துப்பியவர்களிடம் ரூ. 32 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது
19 May 2025கொல்கத்தா : ரயில் நிலையங்களில் எச்சில் துப்பிய குற்றத்துக்காக மூன்று மாதங்களில் ரூ. 32 லட்சம் அபராதம் வசூலித்துள்ளதாக கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன் விரைவில் குணமடைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து
19 May 2025வாஷிங்டன் : ஜோ பைடனுக்கு புற்றுநோய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் குணமடைய வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
பைடன் விரைவில் குணமடைய வேண்டும்: பிரதமர் மோடி பதிவு
19 May 2025புதுடெல்லி : புற்றுநோய் பாதிப்பு: ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ஆந்திரப்பிரதேசத்தில் சோகம்: கார் கதவுகள் மூடியதால் மூச்சு திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு
19 May 2025அமராவதி : ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயநகரத்தில் கார் கதவுகள் மூடியதால் மூச்சுத் திணறி 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
-
ஆபரேஷன் சிந்தூரில் எத்தனை விமானங்களை இழந்தோம்? - மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கேள்வி
19 May 2025புதுடெல்லி : பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிந்ததால் எத்தனை இந்திய விமானங்களை நாம் இழந்தோம் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வி.என்.ஜானகி தியாகங்கள் போற்றத்தக்கது: ஓ.பன்னீர்செல்வன் புகழாரம்
19 May 2025சென்னை, எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான வி.என்.ஜானகியின் தியாகங்கள் போற்றத்தக்கது என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அ.த