முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சற்று குறைந்தது தங்கம் விலை

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2024      தமிழகம்
gold 2023 01 26

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.

கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில் நேற்றஉ தங்கம் விலை சற்று குறைந்தது.

அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920-க்கு விற்பனையானது. தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,740-க்கு விற்பனையானது.வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.87.50-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து