முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்ஜியா மாகாண செனட் தேர்தல்: தமிழர் அஸ்வின் ராமசாமி போட்டி

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      உலகம்
Ashwin-Ramasamy-2024-05-24

 வாஷிங்டன், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண செனட் சபைக்கான தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் அஸ்வின் ராமசாமி போட்டியிடுகிறார். 

அஸ்வின் ராமசாமி(23) மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை தமிழ்நாட்டின் கோவையும், தாயார் சென்னையையும் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 1990-ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து அமெரிக்கா சென்று குடியேறினர். 

இந்நிலையில் ஜார்ஜியா மாகாண செனட் சபை தேர்தலில் அஸ்வின் ராமசாமி ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக ஜனநாயக கட்சி தேர்தலில் அஸ்வின் ராமசாமி வெற்றி பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து