முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

வியாழக்கிழமை, 22 மே 2025      தமிழகம்
goods-train

Source: provided

சென்னை: அரக்கோணத்தில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சென்னை / பெங்களூருக்கு ஹூப்ளி ரயில் சென்று கொண்டு இருந்தது அப்போது அந்த ரயில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென சரக்கு ரயில் தடம் புரண்டது. உடனே ரயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சரக்கு ரயில் தடம் புரண்டதை அடுத்து, சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து, தடம் புரண்ட 3 பெட்டிகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், சென்னை- பெங்களூரு செல்லும் ஹூப்ளி ரயில் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து