எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
மத்திய அரசி்ன் நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் உள்ளார். பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டத்தில், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். அந்த வகையில், நிதி ஆயோக்கின் இந்தாண்டுக்கான கூட்டம் மே 24-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தாண்டு பங்கேற்கிறார். இதற்காக அவர் மே 23- ம் தேதி மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு 24-ம் தேதி கூட்டத்தை முடித்துவிட்டு, அன்று மாலையே சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. கூட்டத்தில், தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களின்கீழ் நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க பிரதமரிடம் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-05-2025
22 May 2025 -
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
22 May 2025சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
-
ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
22 May 2025சென்னை: ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் தொடர்பாக தி.மு.க.
-
ரூ.72 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன் தங்கத்தின் விலை
22 May 2025சென்னை: சென்னையில் நேற்று (மே 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,800க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
22 May 2025சென்னை: தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
காவிரியில் தமிழ்நாட்டிற்கு 40 டி.எம்.சி. நீர் திறக்க வேண்டும் கர்நாடகாவிற்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு
22 May 2025புதுடில்லி: தமிழகத்திற்கு காவிரியில் 40 டி.எம்.சி., தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
-
தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும்: நயினார் நாகேந்திரன்
22 May 2025நெல்லை: தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
-
டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசின் அப்பீல் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
22 May 2025புதுடெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என்றும் விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என்றும் அனைத்து எல்லையையும் தாண்டி செயல்பட்டு கூட்டாட்சி அமைப
-
ஜூன் 12-ல் தண்ணீர் திறப்பு எதிரொலி: மேட்டூர் அணையில் கலெக்டர் ஆய்வு
22 May 2025மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி முதல்வர் தண்ணீர் திறந்து வைக்கிறார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கில் விஜய் போட்டி..?
22 May 2025மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் விஜய் களமிறங்க உள்ளாரா? என்ற எதிர்பார்ப்பு த.வெ.க. தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
-
சிங்கம்புணரி குவாரி விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
22 May 2025சிவகங்கை: சிங்கம்புணரி அருகே குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
-
கேன்ஸ் திரைப்படவிழா: குங்குமம் வைத்து வந்த ஐஸ்வர்யா ராய்
22 May 2025கேன்ஸ் (பிரான்ஸ்): நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் புடவையுடன் குங்குமம் வைத்து வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
-
நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலி
22 May 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர்.
-
அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை
22 May 2025சென்னை: அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
சல்மான் கான் வீட்டில் அத்து மீறி நுழைய முயன்ற 2 பேர் கைது
22 May 2025மும்பை: மும்பையிலுள்ள பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் இல்லத்தில் இரண்டு வெவ்வேறு முறை அத்துமீறி நுழைய முயன்ற 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சென்னை, மும்பையில் அதிகரிக்கும் தொற்று: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் மேலும் அதிகரிப்பு
22 May 2025புதுடெல்லி: ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
-
தமிழ்நாட்டில் முன்கூட்டியே தொடங்குகிறது பருவமழை வானிலை ஆய்வு மையம் தகவல்
22 May 2025சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 27-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே அடுத்த 5 நாட்களில் அதாவது 25-ம் தேதிக்குள் தொடங்கும் என வானிலை
-
கிரீஸில் நிலநடுக்கம்
22 May 2025ஏதன்ஸ்:கிரீஸ் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,பொதுமக்கள் பீதிக்குள்ளாக்கியுள்ளனர்.
-
கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது
22 May 2025திருவள்ளூர்: தெலுங்கு - கங்கை கால்வாய் மதகு சீரமைப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கிருஷ்ணா நதி நீர், மீண்டும் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு புதன்கிழமை இரவு பூ
-
மெத்தம்பெட்டமைன் கடத்தல்: சென்னையில் மேலும் 4 பேர் கைது
22 May 2025சென்னை: மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல்: சுப்ரீம் கோர்ட்டின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு
22 May 2025சென்னை: அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு அளித்துள்ளது.
-
பாக்.கை இன்னும் அதிகமாக இந்தியா தாக்கியிருக்க வேண்டும் சுப்பிரமணியன் சுவாமி கருத்து
22 May 2025பாட்னா: பாகிஸ்தானை இன்னும் பயங்கிரமாக தாக்கிருக்கலாம் என்று முன்னாள் மத்திய மந்திரி சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
-
ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் நியமனம்
22 May 2025புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளராக பங்கஜ் சிங் நியமனம் செய்யப்பட்டார்.
-
பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரி திடீர் வெளியேற்றம்
22 May 2025இஸ்லாமாபாத்: இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரியை இந்தியா வெளியேற்றியதை அடுத்து, தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக பாகிஸ்த
-
உ.பி தனியார் பல்கலை.யில் 1,400 போலிச் சான்றிதழ்கள் பறிமுதல்
22 May 2025புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் தனியார் பல்கலைகழகத்தில் சுமார் 1,400 போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.