முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் சுபான்ஷூ: குடும்பத்தினர் பெருமிதம்

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      இந்தியா
Axiom-4-2025-06-25

லக்னோ, நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவரது வெற்றிக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து வருகிறோம் என இந்திய விண்வெளி வீரர் சுக்லாவின் தந்தை ஷம்பு உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

பல தடைகளைத் தாண்டி, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. வீரர்கள் 14 நாட்கள் அங்கு ஆய்வு நடத்துகின்றனர். சுபன்ஷு சுக்லாவின் குடும்பத்தினர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு டிராகன் விண்கலம்வெற்றிகரமாக டாக்கிங் செய்யப்படுவதை லக்னோவில் நேரலையில் பார்த்தனர்.

நிருபர்களிடம் சுக்லாவின் தந்தை ஷம்பு கூறியதாவது: நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவரது வெற்றிக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து வருகிறோம். இது எங்களுக்கு ஒரு பெருமையான நாள்.  முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம், என்றார்.

சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா கூறியதாவது: மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். என்றார்.  நிருபர்கள் சந்திப்பில், சுபன்ஷு சுக்லாவின் சகோதரி மிஸ்ரா கூறியதாவது: இது எனக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம். இது மிகவும் முக்கியமான தருணம். அவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் நான் பிரார்த்தனை செய்கிறேன், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து