முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசி பலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025
மேஷம்
aries-mesham
இன்று வீட்டிலும் வெளியிலும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிலர் சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள நேரலாம். அக்கறையுடன் படித்தால், கல்வித் தடைகளைத் தகர்க்கலாம்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று, நன்கு உடை உடுத்தி, நாகரீகமாக, மிடுக்காக மற்றவர்களை கவரும் வண்ணம் நடந்துகொள்வீர்கள். உங்கள் தேஜஸ் கூடும். தேவைக்கு அதிகமாகவே தனவரவு உண்டாகும்.
மிதுனம்
gemini-mithunum
இன்று, இடமாற்றங்கள் ஏற்படலாம். மங்கையரால் ஏற்படும் மாறாத செலவுகளால் பணமுடை ஏற்பட்டுக் கடன் பெறும் சூழ்நிலை உருவாகலாம். உண்ணவும் நேரமின்றி உழைக்க நேரிடும்.
கன்னி
virgo-kanni
இன்று, பயணங்கள் மூலம் வெற்றி கிட்டும். ஆராய்ச்சி மேற்கொள்ளும் எண்ணம் எழும். நிரந்தர மதநம்பிக்கை ஏற்படும். தொழில் புரிவோருக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவால் இலாபம் அதிகரிக்கும்.
மகரம்
capricorn-magaram
இன்று, உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையுடன் செல்லவும். எல்லாவிதத்திலும் செலவுகள் கூடும். நிதானமாக செயல்படுங்கள்.
கடகம்
cancer-kadagam
மதிப்பு மரியாதை கூடும். விருப்பங்கள் யாவும் நிறைவேறும். அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆதரவால் முன்னேற்றம் கிடைக்கும். நம்பிக்கைக்கு உரியவர்கள் நிரந்தர நட்பு கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
இன்று, வருமானங்கள் அதிகரிப்பதால், பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம், பணியில் இருப்பவர்களுக்கு பதவிவுயர்வு கிடைக்கும்.
துலாம்
libra-thulam
இன்று, வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. அதிகாரிகள் ஆணைகளை தவறாது ஏற்று நடந்தால் முன்னேற்றம் ஏற்படும். மனதில் எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் தரும்.
மீனம்
pisces-meenam
இன்று, மனையாளின் ஒத்துழைப்பு மட்டற்ற மகிழ்ச்சி தரும். தனவரவு கூடும். புதிய முகநூல் நண்பர்கள் சேர்க்கையால், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும்.
தனுசு
sagittarius-thanusu
இன்று, பயணத்தில் சுகானுபவங்கள் ஏற்படும். நண்பர்கள் நல்லுதவிகளை நாடினால், மறுக்காது உதவி செய்வார். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்று, இனிய பேச்சாலும் சாதுர்யத்தால், எடுத்த காரியங்கள் யாவற்றிலும். வெற்றி அடைவது உறுதி, அனைவரையும் கவர்வீர்கள். புதிய உத்தியோக வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.
கும்பம்
aquarius-kumbam
இன்று, எடுக்கும் காரியங்கள் அனைத்தும் ஏனோ தானோ என முடிக்கும் சூழ்நிலை உருவாகும். இயலாமை காரணமாக இல்லத்தில் உள்ளவர்கள் மீது ஏற்படும் எரிச்சலை குறைத்தால், இரத்த அழுத்தம் எகிராது.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago