எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நாளை முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நாளை 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், இறுதிகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் அதிமுக வேட்பாளர் ப.விக்னேஷை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
” 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்யாவசியப் பொருள்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது.
மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்குவதில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை. மத்திய அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டுமே தமிழ்நாடு வருகின்றனர். மாநில பிரச்னைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்து புதிய வரலாற்றுச் சாதனையை படைக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்புகளை பொருட்படுத்த வேண்டியதில்லை. ” என்றார்.
மேலும் “இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “தேர்தல் முடிவுகளில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். சுப்ரீம் கோர்ட் உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-06-2025.
03 Jun 2025 -
சிந்து நதிநீர் நிறுத்தம்: கடும் தண்ணீர் பஞ்சத்தில் பாக்.,
03 Jun 2025லாகூர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு: அரசியல் பணியை தீவிரப்படுத்தும் விஜய்
03 Jun 2025சென்னை: ஜனநாயகன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அரசியல் பணியை விஜய் தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, 8 மணி நேரத்தில் இந்தியா முறியடித்தது முப்படை தலைமை தளபதி பெருமிதம்
03 Jun 2025புனே:பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, 8 மணி நேரத்தில் இந்தியா முறியடித்தது என முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளார்.
-
மின் தடை நடந்த மையங்களில் நீட் மறுதேர்வு நடத்த முடியாது ஐகோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
03 Jun 2025சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் போது, மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்
-
நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
03 Jun 2025சென்னை: தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர் ஜான்சனின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கியுள்ளார்.
-
முத்தமிழுக்கு செம்மொழி சிறப்பு செய்த காவலர்: கருணாநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
03 Jun 2025சென்னை: முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழி நாள் என்று கருணாநிதிக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்
-
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது ஒரேநாளில் 5 பேர் பலி
03 Jun 2025புதுடெல்லி: மீண்டும் வேகமெடுக்கும் கொரோனாவால், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது.
-
தமிழ் போல் வாழ்க உன் புகழ்: கருணாநிதிக்கு கனிமொழி புகழாரம்
03 Jun 2025சென்னை: கருணாநிதி பிறந்தநாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ் போல் வாழ்க உன் புகழ் என்று கனிமொழி எம்.பி. புகழாரம் சூட்டியுள்ளார்.
-
இந்தியா குறிப்பிட்டதை விட அதிக இடங்களில் தாக்குதல் பாகிஸ்தான் ஒப்புதல்
03 Jun 2025புதுடில்லி: இந்தியா குறிப்பிட்டதை விட அதிக இடங்களில் தாக்குதல் நடத்தியதால் தான், போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியது தெரியவந்துள்ளது.
-
பிலாவல் பூட்டோ தலைமையில் உலக நாடுகளுக்கு அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்பும் பாகிஸ்தான்
03 Jun 2025இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க பாகிஸ்தான் வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி குழுக்களை அனுப்புகிறது.
-
கமல்ஹாசன் என்ன மொழியியல் அறிஞரா? கர்நாடக உயர் நீதிமன்றம் காட்டம்
03 Jun 2025பெங்களூரு: கமல்ஹாசன் என்ன வரலாற்று ஆய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா? என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
-
சாலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
03 Jun 2025சென்னை: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
03 Jun 2025கடலூர்: வீரணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 27 பேர் பலி
03 Jun 2025காசா சிட்டி: காசாவில் தொடருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
03 Jun 2025கராச்சி: நிலநடுக்க சூழ்நிலையை பயன்படுத்தி பாகிஸ்தானில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றனர்.
-
வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய இணையதளம் ஜூன் 6-ல் துவக்கம் மத்திய அரசு முடிவு
03 Jun 2025புதுடில்லி: வக்ப் சொத்துக்களை பதிவு செய்வதற்காக, இணையதளத்தை (வக்ப் சொத்து மேலாண்மைக்கான உமீத் போர்டல்) ஜூன் 6ம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
03 Jun 2025சென்னை: சென்னையில் நேற்று (ஜூன் 03) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.72,640க்கு விற்பனையானது.
-
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு
03 Jun 2025சென்னை: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
-
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள்: கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
03 Jun 2025சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை இன்று மேலும் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jun 2025சென்னை: தமிழகத்தில் 2 நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிவகங்கை அருகே ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக்கொலை
03 Jun 2025சிவகங்கை: சிவகங்கை அருகே ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 37 பேர் பலி
03 Jun 2025அசாம்: வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
03 Jun 2025புதுச்சேரி: “கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை.
-
பாராளுமன்ற சிறப்புக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்டியா கூட்டணி கடிதம்
03 Jun 2025புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி இன்டியா கூட்டணியைச் சேர்ந்த 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு