எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
மாநிலங்களவை எம்.பியாக பொறுப்பேற்க உள்ள கமல்ஹாசனை வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஆகஸ்ட் மாதம் தனது பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவும் கமல்ஹாசனுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது:- தி.மு.க. தலைமையில் கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் இன்னும் ஒரு கூட்டணி வடிவத்தையே பெறவில்லை. அதி.மு.க.வும், பாஜகவும் இன்னும் முரன்பாடாக தான் பேசிக்கொண்டிருக்கின்றனர். மற்ற கட்சிகள் எந்த கூட்டணியிலும் சேரவில்லை; கூட்டணியை உருவாக்குகிற முயற்சியிலும் ஈடுபடவில்லை.
தி.மு.க.வை எதிர்க்கக்கூடிய சக்திகள் சிதறி கிடக்கிறார்கள். முதல்-அமைச்சர் சொல்வது போல ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் தி.மு.க. கூட்டணி வலுப்பெற்று வருகிறது. தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். ஒரு கட்சி நெருக்கடிகளை சந்தித்து தான் வளர்ச்சி பெற முடியும்.
தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மத்தியிலும், மாநிலத்திலும் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. 3-வது அணி உருவாக்கப்பட்டிருந்தாலும் அது வெற்றி பெறவில்லை. 2026 தேர்தல் இரு துருவ போட்டியாகதான் இருக்கும். வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியா? அதி.மு.க. கூட்டணியா? என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது. தி.மு.க., அதி.மு.க.வை தாண்டி ஏற்படும் எந்த கூட்டணியும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 5 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
21 Jul 2025திருப்பூர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாடகள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடு
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து நிதீஷ், அர்ஷ்தீப் விலகல்
21 Jul 2025மான்செஸ்டர் : காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் விலகியுள்ளனர்.
-
அந்த சம்பவத்திற்காக 200 முறை மன்னிப்பு கேட்டேன்: ஹர்பஜன்
21 Jul 2025மும்பை : ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்த சம்பவத்திற்காக 200 முறை மன்னிப்பு கேட்டேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
-
எதிர்க்கட்சிகள் கடும் அமளி எதிரொலி: பார்லி. இரு அவைகளும் முதல் நாளே முடங்கியது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்தல்
21 Jul 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் கூறிய கருத்துக்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்
-
இங்கிலாந்து மண்ணில் வரலாறு படைக்க உள்ள ஜஸ்பிரித் பும்ரா
21 Jul 2025மான்செஸ்டர் : இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆசிய பந்துவீச்சாளராக பும்ரா சாதனை படைக்க உள்ளார்.
-
மாணவிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
21 Jul 2025மதுரை : விளையாட்டு போட்டிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
-
அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
21 Jul 2025சென்னை : கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
-
ஹாக்கி: ரயில்வே சாம்பியன்
21 Jul 2025முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தது.
-
வங்காளதேச தலைநகர் டாக்காவில் பயங்கரம்: பள்ளியில் விமானம் விழுந்து 19 பேர் பலி
21 Jul 2025டாக்கா, வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம், டாக்காவில் பள்ளியில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 70 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
-
முதல்வர் மு.க.ஸடாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி
21 Jul 2025சென்னை, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-07-2025.
22 Jul 2025 -
முதல்வர் ஸ்டாலின் பூரண நலம் பெற விழைகிறேன்: எடப்பாடி பழனிசாமி
21 Jul 2025சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற விழைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ரூ.1.21 லட்சம் கோடி கடனுதவி: மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை
21 Jul 2025சென்னை : கடந்த 4 ஆண்டில் மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி கடனுதவி அளித்து மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
-
இந்தியாவில் நடைபெறுகிறது 2025 - உலகக்கோப்பை செஸ் : சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவிப்பு
21 Jul 2025புதுடில்லி : 2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (பிடே) அறிவித்து உள்ளது.
-
கெவி திரை விமர்சனம்
22 Jul 2025அடிப்படை வசதி இல்லாத ஒரு மலை கிராமத்தில் நாயகன் ஆதவன் தனது கர்ப்பினி மனைவியுடன் வாழ்ந்து வருகிறான். அவனுக்கும் அங்குள்ள வனத்துறை அதிகாரிகளுக்கும் பிரச்சனை உருவாகிறது.
-
ரெட் ப்ளவர் படத்தின் இசை வெளியீட்டு விழா
22 Jul 2025ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ப்ளவர்”.
-
வெற்றி நடிக்கும் சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்
22 Jul 2025சின்னத்தம்பி புரொடக்சன் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிப்பில் வெற்றி நடிப்பில் அனீஸ் அஸ்ரப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்.
-
ஆகஸ்ட் 1-ல் வெளியாகும் அக்யூஸ்ட்
22 Jul 2025உதயா, அஜ்மல், யோகிபாபு, ஜான்விகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அக்யூஸ்ட்.
-
ஜனாதிபதியுடன் மாநிலங்களவை துணை தலைவர் நாராயண் சந்திப்பு
22 Jul 2025டெல்லி : குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
-
லோகேஷ் கனகராஜ் வழங்கும் Mr.பாரத்
22 Jul 2025பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க, Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பாரத் & நிரஞ்சனின் “Mr.பாரத்” படத்தின் படப்பிடிப
-
ஜென்ம நட்சத்திரம் விமர்சனம்
22 Jul 2025மணிவர்மன் இயக்கத்தில் தமன் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜென்ம நட்சத்திரம்.
-
சூரத் விமான நிலையத்தில் 28 கி. கடத்தல் தங்கம் பறிமுதல்
22 Jul 2025சூரத் : பேஸ்ட் வடிவத்திலான 28 கிலோ தங்கத்தை உடலில் மறைத்துக் கட்டி, துபாயில் இருந்து கடத்தி வந்த குஜராத் தம்பதியை, சூரத் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
-
100 நாள் வேலைத்திட்டம்: தமிழ்நாட்டிற்கு ரூ. 464 கோடி நிலுவை; பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
22 Jul 2025புதுடில்லி : 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 464 கோடி ரூபாய் விடுவிக்கப்பட வேண்டி உள்ளது" என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
கூட்டணியில் இணைய இ.பி.எஸ். அழைப்பு: விஜய், சீமான் நிராகரிப்பு
22 Jul 2025சென்னை, கூட்டணியில் இணையுமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை த.வெ.க. தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் நிராகரித்துள்ளனர்.
-
பாராளுமன்ற அலுவல் பட்டியல் தமிழ் உள்பட 10 பிராந்திய மொழிகளில் வெளியீடு
22 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற அலுவல் பட்டியல் தமிழ் உள்ளிடட் 10 பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.