எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
கொய்யாவின் 15 மருத்துவ மருத்துவ பயன்கள்
- கொய்யாபழம் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரதசத்து கிடைக்கிறது.
- உடல் உஷ்ணத்தை குறைக்க கொய்யாபழம் உதவுகிறது.
- கொய்யாபழம் தைராய்டு பிரச்சனைகளை தீர்க்கிறது.
- தொண்டையில் எற்படும் நோய்களை கொய்யாபழம் சரிசெய்கிறது.
- பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வயிற்றுவலியை போக்கும் தன்மை கொய்யாபழதிற்கு உள்ளது.
- பல் வீக்கம்.பல்லில் உப்பு படிதல் ஆகியவற்றிக்கு அருமருந்தாக கொய்யாபழம் உள்ளது.
- கொய்யாபழம் சாப்பிடுவதால் உடலில் நீர் சத்து அதிகரிக்கிறது.
- கொய்யாபழம் மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
- உடலுக்கு புத்துணர்ச்சியை கொய்யாபழம் தருகிறது.
- வயிறுப்புண் மற்றும் குடல்புண் ஆகியவற்றை கொய்யாபழம் குணப்படுத்துகிறது.
- செரிமான கோளாறை கொய்யாபழம் சரிசெய்து மலமிளக்கியாக திகழ்கிறது.
- உடலுக்கு தேவையான நார்சத்தை கொய்யாபழம் தருகிறது.
- சிறுநீர் பிரச்சனை உள்ளவர்கள்,மற்றும் சர்க்கரை சத்து குறைவாக உள்ளவர்கள் கொய்யாபழம் சாப்பிட நோய் குணமாகும்.
- கொய்யாபழம் இரத்த ஓட்டத்தை சரிசெய்கிறது.
- பெண்களுக்கு எற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகளை கொய்யாபழம் சரிசெய்கிறது.
- தினமும் கொய்யாபழம் சாப்பிட்டு வர ஆரம்ப நிலை புற்று நோய் குணம் ஆகும்.
- உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி,உடல் எடை குறைய கொய்யாபழம் உதவுகிறது.
- உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றி,உடலை பலப்படுத்துகிறது.
- கர்ப்பிணி பெண்கள் கொய்யாபழம் சாப்பிட்டு வர குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |


