முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜ எம்பிக்கள் சிறப்பாக செயல்பட்டால் முக்கிய பதவி

புதன்கிழமை, 30 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 31 - பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசு நேர்மையான நிர்வாகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக எம்பிக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே எம்பிக்களின் செயல்பாடுகளை கண்காணித்து அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. கூட்டம் நடைபெறாத நாட்களிலும் எம்.பிக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. சிறப்பாக செயல்படும் எம்பிக்களுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, பாஜ மாநில தலைவர் அமீத்ஷா ஆகியோர் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்