முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் இன்று கோகுலாஷ்டமி

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, ஆக.18 - திருமலையில் உள்ள சேஷாத்திரி மலை மீது வெங்கடேச பெருமாள் துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்தார் என புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை திருப்பதி ஏவுமலையான் கோவிலில் உள்ள தங்கவாசல் பகுதியில் கோகுலாஷ்டமி ஆஸ்தான விழா நடைபெறும். பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருப்பதி பாபவிநாசனம் சாலையில் கோகர்ப்பம் அணை பூங்காவில் உள்ள காளியநர்த்தன கிருஷ்ணர் சிலைக்கு பிரசாத் நைவேத்தியதால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்