முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் புதிய அதிபருக்கு அமெரிக்கா வாழ்த்து

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், செப் 23:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தேசிய அரசு அமைக்கப்படுகிறது. அதிபராக அஸ்ரப் கனி பதவியேற்கிறார். இது தொடர்பாக அவருக்கும் மற்றொரு அதிபர் வேட்பாளரான அப்துல்லாவுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. எனவே அஸ்ரப் கனி அதிபராக இருப்பார். அப்துல்லா பிரதமராக இருப்பார் அல்லது அவரது சார்பில் வேறு யாராவது ஒருவர் பிரதமராக பதவி வகிப்பர். இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்