முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

இம்பால்,அக்.21 - மணிப்பூர் மாநிலம் ஹியங்லங்காம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 17-ம் தேதி மணிப்பூர் மாநிலம், ஹியங்லங்காம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 24,492 வாக்காளர்களை கொண்ட இத் தொகுதியில், 93% பேர் வாக்களித்தனர்.

இத்தொகுதி, முதல்வர் ஒக்ராம் இபோபியின் சொந்த மாவட்டத்தில் இருக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் ஆதாயமாக அமைந்தது.

இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளார் திஜ்வாமானி இலங்பம் 9008 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்