முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினராக பழனியப்பன் நியமனம்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - அதிமுக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து மக்களின் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் பொறுப்பில் உயர்கல்வித்துறை அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான பழனியப்பன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கழக உடன்பிறப்புக்கள் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து