முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் நிலையத்தில் வசதி குறைபாடா? நேரடியாக புகார் தெரிவிக்கலாம்

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, ரயில் நிலையங்களில் தங்களுக்கான அடிப்படை வசதிகள் குறைபாடு குறித்த புகார்களை பயணிகள் நேரடியாக தெரிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது., சென்னைப் புறநகர் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதி குறைபாடுகள் தொடர்பாக அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. பயணிகள் தங்களது குறைகளை, வர்த்தக மேலாளர் - சிறப்பு அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக தெரிவிக்கலாம். இந்தப் புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள் தொடர்புக்கு: 044 -25354405, 044 -25354457. உதவி எண்: 138.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்