முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர் நினைவு நாளிலில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      திருவள்ளூர்
Image Unavailable

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 29வது ஆண்டு நாளை முன்னிட்டு செங்குன்றம் திருவள்ளுர் கூட்டு சாலை அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சோழவரம் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் சோழவரம் ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் ஒன்றிய குழுத்தலைவருமான பி.கார்மேகம் தலைமையில் திருவள்ளுர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் மலை அணிவித்தார். இதில் மாவட்ட பேரவை இணைச்செயலாளர் ராஜேந்திரன் பொதுகுழு உறுப்பினர் பாடியநல்லூர் எஸ்.மனோகரன் பாடியநல்லூர் ஊராட்சி கழக செயலாளர் எம்.மாணிக்கம் மாவட்ட விவசாய அணி பிரிவு இணைச்செயலாளர் பி.கே.செல்வம் ஒன்றிய பாசறைத்துணைச்செயலாளர் பி.கே.பாலன் பாடியநல்லூர்குமார் மற்றும் மகளிரணியைச் சேர்ந்த கழகத்தினர். அஞ்சலி செலுத்தினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்