முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறு புகைப்படக்கண்காட்சி:கொங்கணாபுரம் ஊராட்சியில் நடைபெற்றது

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      சேலம்
Image Unavailable

சே லம், மாவட் டம், கொங் க ணா பு ரம் ஊராட்சி ஒன் றி யம், கொங் க ணா பு ரம் சந் தை யில் செய்தி மக் கள் தொடர் புத் து றை யின் சார் பில் நடத் தப் பட்ட தமி ழக அர சின் சாதனை விளக்க சிறு புகைப் ப டக் கண் காட் சி யினை பொது மக் கள் திர ளாக பார் வை யிட் ட னர். த மி ழக அரசு தமி ழக மக் க ளின் நல னுக் காக எண் ணற்ற திட் டங் களை அறி வித்து சிறப் பாக செயல் ப டுத்தி வரு கி றது. தமி ழக அர சின் திட் டங் கள் மற் றும் சாத னை களை பொது மக் கள் பார்த்து பய ன டை யும் வகை யில் சேலம் மாவட்ட செய்தி மக் கள் தொடர் புத் து றை யின் சார் பில் தமி ழக அர சின் சாதனை விளக்க சிறு புகைப் ப டக் கண் காட்சி கொங் க ணா பு ரம் ஊராட்சி ஒன் றி யம், கொங் க ணா பு ரம் சந் தை யில் நடத் தப் பட் டது.இப் பு கை ப டக் காண் காட் சி யில், தமி ழக அர சால் வழங் கப் பட்ட விலை யில்லா அரிசி, விலை யில்லா மிக்சி, கிரைண் டர், மின் வி சிறி, விலை யில்லா ஆடு கள் மற் றும் கற வை மா டு கள், விலை யில்லா மடிக் க ணினி, தாலிக்கு தங் கம் மற் றும் திரு மண நிதி யு தவி வழங் கும் திட் டம், அம்மா குடி நீர், அம்மா குழந் தை கள் நல பெட் ட கம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு போன்ற எண் ணற்ற நலத் திட்ட உத வி கள் வழங் கிய புகைப் ப டங் கள் பொது மக் க ளின் பார் வைக் காக வைக் கப் பட் டி ருந் தது.மே லும், சேலம் மாவட் டத் தில் பொதுப் ப ணி கள், நெடுஞ் சாலை மற் றும் சிறு து றை மு கங் கள் துறை அமைச் சர் வரு வாய்த் துறை, இந்து சமய அற நி லைத் துறை, வனத் துறை, பொதுப் ப ணித் துறை, நெடுஞ் சா லைத் துறை, ஊரக வளர்ச்சி மற் றும் உள் ளாட் சித் துறை உள் ளிட்ட துறை க ளின் சார் பில் வழங் கப் பட்ட நலத் திட்ட உத வி கள் வழங் கிய நிகழ்ச் சி க ளின் புகைப் ப டங் க ளும், கலெக் டர், நாடா ளு ம ன்ற, சட் ட மன்ற உறுப் பி னர் கள் ஆகி யோர் கலந்து கொ ண்ட நிகழ்ச் சி க ளின் புகைப் ப டங் கள் இடம் பெற் றி ருந் தது. இதனை சுமார் 1000-க் கும் மேற் பட்ட பொது மக் கள் பார்த்து பயன் பெற் ற னர்

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்