முகப்பு

சேலம்

Image Unavailable

பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரை ஆட்டோவில் கடத்தி நகை, பணம் கொள்ளை

26.Jun 2017

 கோவையில் சினிமா படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு திரும்புவதற்காக சேலம் புதிய பேருந்து நிலையம் வந்த போது மூன்று பேர் கொண்ட ...

1 a

சேலம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் தார் தளங்களை கான்கிரீட் தளங்களாக மாற்றி அமைக்கும் பணி: மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் துவக்கி வைத்தார்

26.Jun 2017

 சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 24 ல் உள்ள பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து ...

2

திறந்தவெளி மலம் கழித்தலை இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தை மாற்றிட நடவடிக்கை: கூட்டத்தில் கலெக்டர் வா.சம்பத், தகவல்

26.Jun 2017

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் (கிராமின்) திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான துறை தலைவர்களுக்கான ...

21 06 2017 ph 2

ஈரோடு மாநகர பேருந்து நிலையத்தில் 19 புதிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த

21.Jun 2017

ஈரோடு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உள் மற்றும் புற ...

2 a

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் பாவடி ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஆணையாளர் ரெ.சதீஷ் ஆய்வு

21.Jun 2017

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 41 - ல் உள்ள மாநகராட்சி பாவடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ...

2 a

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் பாவடி ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஆணையாளர் ரெ.சதீஷ் ஆய்வு

21.Jun 2017

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 41 - ல் உள்ள மாநகராட்சி பாவடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ...

1 a

சேலம் மாநகராட்சி பகுதியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரை கரைசல் வழங்கும் பணி: ஆணையாளர் ரெ.சதீஷ் துவக்கி வைத்தார்

19.Jun 2017

தென் மேற்கு பருவமழையினால் ஏற்படும் தட்ப வெப்ப நிலை மாறுதலின் போது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுபோக்கு போன்ற நோய்களிலிருந்து ...

1

தனி ஒரு நபர் வழங்கும் ரத்தமானது பலரின் உயிர் காக்க உதவியாக அமைகிறது கலெக்டர் வா.சம்பத், வழங்கி பேச்சு

15.Jun 2017

 சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஆண்டு தோரும் 3 முறை இரத்த ...

Image Unavailable

தேசிய அளவில் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆளில்லா விமானம் வடிவமைத்து இயக்குதல் போட்டியில் சாதனை

14.Jun 2017

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் ளுயுநுஐNனுஐயு ளுழரவாநசn ளுநஉவழைn நடத்திய தேசிய அளவிலான 2017...

1

இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் தேர்வு கலெக்டர் வா.சம்பத்,ஆய்வு

11.Jun 2017

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் எழுத்தேர்வு மையத்தினை நேற்று (11.06.2017) ...

Image Unavailable

ஊலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு ஏ.வி.எஸ். கல்லூரி சார்பில் ஒரு லட்சம் நாட்டுவிதைகள் மற்றும் 10,000 விதைப்பந்துக்கள் விதைக்கும் நிகழ்ச்சி

10.Jun 2017

 சேலம் ஏ.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரி சார்பில் (04.06.2017) அன்று ஒரு இலட்சம் நாட்டு விதைகள் மற்றும் 10 ஆயிரம் விதைப்பந்துகள் சேலம் ...

1 0

இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் எழுத்துத்தேர்வு மையத்தில் கலெக்டர் வா.சம்பத், நேரில் ஆய்வு

10.Jun 2017

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் எழுத்தேர்வு மையத்தினை நேற்று(10.06.2017) ...

1

குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடபட்டுள்ளது: கலெக்டர் வா.சம்பத், தகவல்

8.Jun 2017

 சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (08.06.2017) குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், ...

1 a

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரியில் வேளாண் பணிகளுக்காக வண்டல் மண் எடுக்கும் பணி: கலெக்டர் வா. சம்பத் ஆய்வு செய்தார்

7.Jun 2017

 சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி 2137 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் 834.5 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதியாக ...

2

சங்ககிரி பேரூராட்சி பழைய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி

6.Jun 2017

 சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி பழைய பேருந்து நிலையத்தில் நேற்று (06.06.2017) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ...

Collector s Inspection 1 a

சேலம் மாவட்டத்தில் 976 நீர்நிலைகளில் உள்ள 230 ஏரிகளில் 13237 விவசாயிகள் 12,55,556 கீயூபிக் மீட்டர் அளவு வண்டல் மண் எடுத்துள்ளனர்: செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் வா.சம்பத், தகவல்

2.Jun 2017

சேலம் மாவட்டம், சேலம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி பாப்பனேரியில் நேற்று ( 02.06.2017) விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் ...

1

உணவகங்களில் பிளாஸ்டிக் தாள்களைத் தவிர்த்து வாழை இலை, பாக்கு மட்டை, தேக்கு இலைகளில் பொட்டலம் கட்ட வேண்டும்: கலெக்டர் வா.சம்பத். அறிவுறுத்தல்

1.Jun 2017

சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்களுடனான வழிகாட்டுதல் ...

6

சேலம் மாவட்டத்தில், 8927 விவசாயிகள 7.84 லட்சம் கனமீட்டர் அளவு வண்டல் மண் எடுத்து பயன்பெற்றுள்ளனர்: கலெக்டர் வா.சம்பத், தகவல்

30.May 2017

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (30.05.2017) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், நீர் ஆதாரத்தை அதிகரிக்கும் ...

2

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது

26.May 2017

 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (26.05.2017) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் திருவா.சம்பத், ...

3

சேலம் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை: கலெக்டர் வா.சம்பத், வழங்கினார்

22.May 2017

 சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (22.05.2017) கலெக்டர் வா.சம்பத், தலைமையில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வேற்று கிரகவாசிகளை அறிய ...

வேற்று கிரகங்களில் மக்கள் வாழ்கின்றனரா என்பதை அறிய ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்திற்கு வெளியே வாழக்கூடிய உயிரினங்கள் கூறித்து அது ஆய்வு நடத்தி வருகிறது. இதுவரை வேற்றுகிரகவாசிகள் பூமியை ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  இதற்கு மனித இனம் இன்னும் முன்னேறாமல் இருப்பதே காரணமாம். அதாவது, இந்த பிரபஞ்சத்தில் பூமியில் உள்ள மனித இனம் மிக இளமையானதாக இருக்கிறதாம். ஒரு நாகரிகத்தின் தொடக்கம் குறைந்த பட்சம் 10 லட்சம் ஆண்டுகளாக இருக்க வேண்டும். அதாவது நாம் இன்னமும் ஒப்பிட்டளவில் சிம்பன்சிகளை போலவே தெரியலாம் என் ஆய்வாளர்கள் கருதிகின்றனர்.

உணவில் கவனம்

காரமான உணவுகள், இரைப்பையில் அமில சுரப்பை அதிகரித்து உடலை பரபரப்புடன் இருக்க செய்வதால் கோபத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது, காபி அல்லது டீயை ஒரு நாளில் அதிகளவு பருகுதல், பிஸ்கட், சிப்ஸ், சூயிங் கம் மற்றும் செயற்கை சுவையூட்டிகள், ஆல்கஹால் ஆகியவை கோபத்தை ஏற்படுத்தும்.

மதுவினால் தீமை

பெண்கள் மது குடிப்பதால் அதிக உடல்நல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். மேலும், குழந்தை உண்டாகும் வாய்ப்பு குறைவாகும். குறிப்பாக மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம்.

பீர்க்கங்காய் மகத்துவம்

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடலாம்.சொறி, சிரங்கு, புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, அந்த இடங்களில் வைத்துக் கட்டினால் குணமாகிவிடும்.  தோல் நோயாளிகள் இதை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைவாக குணமாகும்.

எளிய முறை

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டைப் செய்யாமலேயே டைப் செய்து, மற்றவர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியும். இதற்கு, ஆண்ட்ராய்டில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் வசதியை பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் பேசினாலே டெக்ஸ்ட் டைப் செய்யப்படும். இதற்கு கீபோர்டு செயலியை ஓபன் செய்து, அதன் ஓரத்தில் காணப்படும் மைக்ரோபோன் பட்டனை அளித்தினால் போதும்.

ஆண்களின் குணம்

ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள். இதன்மூலம், தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க முடியும் என நம்புகின்றனர். எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. புத்திசாலித்தனத்துடன் இருக்கும் பெண்களை பெரிதும் விரும்புவர்.

எளிய பயிற்சிஎளிய பயிற்சி

இதயம், எலும்புகள் பலப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மற்றும் எளிய பயிற்சியான நடை பயிற்சி உடல் உறுப்புகள் அனை்ததுக்கும் பயனளித்து, கொழுப்பைக் கரைத்து, உடலை கட்டுகோப்பாக வைக்கிறது. நடைபயிற்சியை நாம் தொடர்ந்து தடையில்லாமல் மேற்கொள்ள காலை பொழுதில், பூங்காக்களில் நண்பர் அல்லது உறவினரோடு நடப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

மடக்கும் பைக்

டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை தயாரிக்க ஆர்வம் பெருகியுள்ள நிலையில், கச்சிதமான எலெக்ட்ரிக் பைக்கினை ஷென்ஷென் எனும் சீன நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்மாசர்க்கிள் எஸ் 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் பைக் சுமார் 7 கிலோ எடை கொண்டது. மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை 5 எளிய முறைகளைப் பயன்படுத்தி மடித்து நமது கைப்பைக்குள் வைத்துக்கொள்ளலாம் என்பது இதன் கூடுதம் சிறபம்சம். 36 வோல்ட் பேட்டரியில் இயங்கும் இந்த எலெக்ட்ரிக் பைக், இரண்டரை மணி நேரத்தில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடுமாம். ஸ்மார்ட் போன் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மாசர்க்கிள் எஸ் 1 எலெக்ட்ரிக் பைக், 100 கிலோ எடை வரை தாங்குமாம்.  

பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்

பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. இத்தாலியில் நடைப்பெற்ற கண்காட்சி ஒன்றில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது. இதில் செராமிக் எல்.இ.டி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சமும், தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. டிஸ்பிளேவில் வேகம், போகும் பாதை, ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும் வகையில் உள்ளது.

திருமண பந்தம்

திருமணம் மற்றும் ஆரோக்கியம் சம்மந்தமாக, சுமார் 16 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் , திருமணம் ஆனவர்களை விட தனியாக இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் குறைவான அளவே உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், திருமணம் ஆனவர்கள் விவாகரத்து பெறும்போது, அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

நிறத்தை அதிகரிக்க

புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

ஒற்றைக் காலில் ....

நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.