முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பூரில் டாக்டர் எம.ஜி.ஆர் 100 வது பிறந்த நாள் பொது பொதுக்கூட்டம் விழா

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      சென்னை

பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் தெருவில் 44வது வட்டத்தில் வடசென்னை வடக்கு மாவட்டம் பொரம்பூர் பகுதி கழக சார்பில் டாக்டர் எம்.ஜி.ஆர் 100.வது பிறந்த நாள்

 

விழா nhதுக்கூட்டம் பெரம்பூர் பகுதி செயலாளர் லட்சுமிநாராயணன் தலைமையில் நடைபெற்றது வடசென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும் பெரம்பூர் தொகுதி சட்ட

 

மன்ற உறுப்பினர் பி. வெற்றிவேல் முன்னிலை வகித்தார் இதில் கழக பொதுச்nசுயலாளர் சின்னம்மா ஆணைக்கிணங்க கழக நிறுவனத் தலைவர் இதயதெய்வம் புரட்சித்தலைவர்

 

பாரத் ரத்னா எம்.ஜி.ஆர். 100வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற கழக மகளிர் அணி செயலாளரும் எம்.பி. விஜிலா சத்தியானந்த் தலைமை கழக பேச்சாளர்

 

நடிகர் ராமராஜன் சிறப்புரையாற்றினார்கள் இதில் மு.வெற்றிவேந்தன் வட்ட கழகச் செயலாளர்கள் மனோகரன் ராஜேந்திரன் பெரம்பூர் பகுதி பொருலாளர்.கே.வீராமருதுபாண்டியன்

 

கே.கோபால் கிருஷ்ணவேனி கே.எஸ்.அஸ்லாம் என்.எம.;பாஸ்கரன் மற்றும் பல கழக நிர்வகிகள் கலந்துக்கொண்டணர் கூட்டத்தின் முடிவில் பெரம்பூர் பகுதி தலைவர்(இளைஞர்)

இளம்பெண்கள் பாசறை சாய்ஆர் சுரேஷ் நன்றி கூறினர் கூட்ட ஏற்ப்பாட்டை வடசென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் பகுதி கழகம் எற்ப்பாடு செய்து இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago