முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீ இராஜ ராஜன் பள்ளி மாணவர்கள் கராத்தே போட்டியில் சாதனை:

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி,-   சிவகங்கையில் யோ சூ கான் கராத்தே சம்மேளனம் மாநில அளவிலான கராத்தே போட்டியை நடத்தியது. இப்போட்டியில் சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தேனி, காரைக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 800 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் காரைக்குடி ஸ்ரீ இராஜ ராஜன் CBSE  பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 24 பதக்கங்களை வென்றனர்.
 பதக்கம் வென்றவர்களின் விவரம்:
 6 வயது பெண்கள் குமித்தே போட்டியில்  அகல்யா இரண்டாவது இடத்தையும் மு.பெமினாரகுமான் மூன்றாவது இடத்தையும் வென்றனர்.
 7 வயது பிரிவில்  ஜெர்லின் இரண்டாம் இடத்தையும்  .திவ்யாஸ்ரீ மூன்றாம் இடமும் பெற்றனர்.
 9 வயது பிரிவில்  .மதிவதனி இhண்டாம் இடம் பெற்றார்.
 14 வயது பிரிவில்  யோகலெட்சுமி இரண்டாம் இடம் பெற்றார்.
 6 வயது ஆண்கள் குமித்தே போட்டியில் .நிதிஸ் முதல் இடமும் பு.பவன்ராஜ் இரண்டாவது இடமும் ள.கவிவர்சன் மூன்றாவது இடத்தையும் வென்றனர்.
 7 வயது பிரிவில் வு.நத்திஸ் முதல் இடமும்  மதன்மோகித் இரண்டாம் இடத்தையும்  தருண் மூன்றாம் இடமும் பெற்றனர்.
 8 வயது பிரிவில் நாச்சியப்பன் முதல் இடமும்  ஹரிபிரசாந்த் இரண்டாம் இடமும் தருண் மூன்றாம் இடமும் பெற்றனர்.
 8 வயது சூனியர் பிரிவில் டீ.டார்வின் முதல் இடமும்  ஹரிஸ்தேவ் இரண்டாம் இடமும் பு.பாலசண்முகம்,  விஜேந்திரன் மூன்றாம் இடமும் பெற்றனர்.
 9 வயது பிரிவல் னு.சந்தோஸ் முதல் இடமும் 15 வயது பிரிவில்  ஆ.நிவேஷ் முதல் இடமும் 16 வயது பிரிவில்  தினேஷ்ராம் முதல் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ஜெயபிரகாசன் பாராட்டினார் மற்றும் பள்ளி முதல்வர் விமலன், துணை முதல்வர் பார்வதி, ஆசிரியர்கள், போட்டி ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், கராத்தே மாஸ்டர்  முத்துக்குமார் ஆகியோர் பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 weeks 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 week ago