Idhayam Matrimony

பாகிஸ்தான் தாக்குதலில் 8 இந்திய வீரர்கள் காயம்

சனிக்கிழமை, 10 மே 2025      இந்தியா
Murali-Nayak-2025-05-09

Source: provided

ஜம்மு : ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் காயமடைந்தனர்.

ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையில் சனிக்கிழமை பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் 8 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்.எஸ். புரா செக்டரில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் கூறினர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ராணுவ மருத்துவ மையத்திற்கு விரைந்ததாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். ஜம்முவில் 2,000 கி.மீ. நீளமுள்ள சர்வதேச எல்லையை பாதுகாக்கும் பணியில் பிஎஸ்எஃப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் உள்ள காஷ்மீர் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து