முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடிக்காத சீன ஏவுகணை பஞ்சாபில் கண்டெடுப்பு

சனிக்கிழமை, 10 மே 2025      இந்தியா
India---Pak-missile

Source: provided

பஞ்சாப் : வெடிக்காத ஏவுகணை பஞ்சாப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபின் ஹோசியார்பூர் பகுதியில் வெடிக்காத ஏவுகணை ஒன்று நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து பாஜக.,வின் ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘சீனாவின் பிஎல்-15 ரக ஏவுகணை பஞ்சாபின் ஹோசியார்பூரில் மீட்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் விமானப்படைக்கு சீனா வழங்கிய ஜே.எப்-17 ரக போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட தொலை தூர ஏவுகணையாக இருக்கலாம். இது வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை குறித்து ஆய்வு நடத்தப்படும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து