முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடலூர் வன அலுவலகத்தில் உதவி வரைவாளர் பணி

செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2017      நீலகிரி

கூடலூர் வன அலுவலகத்தில் உதவி வரைவாளர் பணியிடத்தை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக கூடலூர் வன கோட்ட வன அலுவலர் திலீப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

தமிழ்நாடு வனத்துறை, கூடலூர் வனக்கோட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு உதவி வரைவாளர் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதி வாய்ந்த பழங்குடி(எஸ்சி அருந்ததியர்) விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 01.02.2017 அன்று 35 வயது மிகாமல் இருக்க வேண்டும். கல்வித்தகுதி டிப்ளமோ இன் சிவில் இஞ்சினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் 10.03.2017 காலை 10 மணிக்கு கூடலூர் கோட்ட மாவட்ட வன அலுவலகத்திற்கு சுய ஒப்பமிட்ட கல்விச்சான்று, இருப்பிட சான்று, பிறப்பு சான்று, ஜாதி சான்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதற்கான பதிவு அட்டை, புகைப்படம் _2 மற்றும் சுய விலாசம் இட்ட அஞ்சல் உறை_2 ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago