முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டல அளவிலான ஸ்பெல் பீ தேர்வு: இலஞ்சி பாரத் வித்யா மந்திர் பள்ளி சாதனை

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      திருநெல்வேலி

மண்டல அளவிலான ஸ்பெல் பீ தேர்வு இராஜபாளையம் ஸ்ரீரமணா அகாடமி ஊடீளுநு பள்ளியில் வோர்ட்ஸ் வொர்த் நிறுவனத்தாரால் நடத்தப்பட்டது. தேர்விற்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலுள்ள பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பாரத் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் மண்டல அளவில் கோ~ன் ஸ்ரீராம், ஸ்ரேயாகிரு~;ணா மற்றும் ஜெனோ மைக்கேல் ஆகியோர் முதலிடமும் லி~hந்த், இனியலெட்சுமி இரண்டாமிடமும் ஆல்பின்ஜோயல், சுதிப்ராஜ், பிரியதர்~pனி மூன்றாமிடமும் பெற்று சாதனைப் படைத்தனர். வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சாதனைப் பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் மோகனகிரு~;ணன், முதன்மை முதல்வர் காந்திமதி மோகனகிரு~;ணன், முதல்வர் வனிதா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்