முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் தாவரவியல் பூங்கா நுழைவுவாயிலில் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட கலெக்டர் முனைவர்.பொ.சங்கர். குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் தாவரவியல் பூங்கா நுழைவுவாயிலில் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட கலெக்டர் முனைவர்.பொ.சங்கர்.  குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்து பேசியதாவது

நீலகிரி மாவட்டத்தில போலியோ சொட்டு மருந்து முகாமிற்காக 770 மையங்கள்

அமைக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும் மொபைல் வாகனங்களும் போலியோ சொட்டு மருந்து வழங்க பயன்படுத்தப்படும். பேருந்து நிலையம், இரயில் நிலையம், மாhக்கெட் பகுதிகள், சோதனை சாவடிகள், 29 கோயில்கள், 52 கிறிஸ்துவ ஆலயங்கள்,

6 மசூதிகள் மற்றும் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் போலியோ சொட்டு மருந்து மையங்கள் செயல்படும், நகர்புற பகுதிகளில் 135 போலியோ சொட்டு மருந்து முகாம்களும், கிராம பகுதிகளில் 635 போலியோ சொட்டு மருந்து முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 43791 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். எனவே இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமினை நமது மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து கொடுத்து, போலியோ நோயினை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்கும்படி மாவட்ட கலெக்டர் ஆவர்கள் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago