முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னேரி ஊராட்சியில் வருடாந்திர பணிகளுக்கான ஒப்பந்தம்

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      சென்னை

பொன்னேரி பேரூராட்சியில் 2017-18 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

துப்புரவு பணி

பொது சுகாதாரம்,மின் விளக்கு பராமரிப்பு,ஜேசிபி இயந்திரம்,டிராக்டர் உள்ளிட்ட துப்புரவு பணி இயந்திரங்கள் பராமரிப்பு, வடிகால் சுத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் குறைந்த தொகைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு டெண்டர் விடப்பட்டது.பொன்னேரி பேரூராட்சி செயல் அலுவலர் [பொருப்பு] வெற்றிஅரசு தலைமையில் நடைப்பெற்ற டெண்டர் விடும் நிகழ்ச்சியில் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒப்பந்தக்காரர்கள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்