முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழக அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி: விவசாய பெருமக்கள் பொதுமக்கள் பார்வையிட்டனர்

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் இன்று (26.05.2017) நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் செய்தி மக்கள்தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இப்புகைப்பட கண்காட்சியை 500 மேற்பட்ட விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

 

புகைப்படக் கண்காட்சி

 

இ;ப்புகைப்படக்கண்காட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் புகைப்படங்களான, பசுமை வீடு வழங்கும் திட்டம், மடிக்கனிணி வழங்கும் திட்டம், விலையில்லா கறவை பசுகள், மற்றும் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், கல்வி உதவித் தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டங்கள், திருமண நிதிவுதவி வழங்கும் திட்டங்கள், மகப்பேறு நிதிவுதவிகள் வழங்கும் திட்டங்கள் , விவசாய பெருமக்களுக்கு வறட்சி நிவாரண உதவி தொகை வழங்கும் புகைப்படங்கள், விவசாய பெருமக்களுக்கு பயிர் கடன் வழங்கும் புகைப்படங்கள், நீர் நிலைகள் தூர் வாரும் புகைப்படங்கள் என 80-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து