முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெல்மட் அணிவது குறித்து இருசக்கர விழிப்புணர்வு பேரணி

புதன்கிழமை, 21 ஜூன் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் சார்பில் ஆண்டு தோறும் பல நலதிட்ட உதவிகள் மருத்துவ உதவிகள் கல்வி ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

10 ஆம் ஆண்டாக நிகழ்வாக நேற்று ஹெல்மட் அணிவது குறித்து இருசக்கர விழிப்புணர்வு பேரணி  அலுவலகம் முன்பு தொடங்கியது எக்விடாஸ் பகுதி மேலாளர் மாணிக்கவாசகம் வரவேற்றார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆர்.சிவக்குமார்  பேரணியை கொடியசைத்துதொடங்கிவைத்தார். அலுவலகம் முன்பு தொடங்கிய ஊர்வலம் எம்.ஜி. ஆர்.சிலை,மேட்டூர் ரோடு, நசியனூர் சாலை வழியாக அலுவலகம் வந்தடைந்தது,இதில் எக்விடாஸ் ஊழியர்கள் 100 வாகனங்களில்200 பேர் பங்கேற்றனர் டிவிசனல் மேலாளர் பால சுப்பிரமணியம் நன்றி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து