கோவில்பட்டியில் மனிதநேய உதவும் கரங்கள் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் விருந்து

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      தூத்துக்குடி
ifthar nonbu

கோவில்பட்டியில் உள்ள டவுண் ஜாமியா பள்ளிவாசலில் மனித நேய உதவும் கரங்கள் சார்பில் இப்தர் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

 நலத்திட்ட உதவி

பள்ளி வாசல் தலைவர் முகம்மதுநயினார் தலைமை வகித்தார். மனிதநேய உதவும் கரங்கள் தலைவர் இந்தியன்பிரகா~; அனைவரையும் வரவேற்றார். விழாவில் சாரா தங்கமாளிகை அப்துல் ஹக்கீம், கே. எல.பி. லட்சுமண பெருமாள், பள்ளி வாசல் துணைதலைவர் முகமதுஅனிபா, செயலாளப் அமானுலாகான், பொருளாளர் பீர்மைதீன் சின்னையா, உதவி செயலாளர் சிந்தாமதார், தணிக்கையாளர் நிஜாம்தீன், உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏழை,எளிய மக்களுக்கு கோவில்பட்டி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மற்றும் டி.எஸ்.பி. முருகவேல் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இதன் பின்பு இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ், டாக்டர் கமலவாசன், எஸ்.எஸ். பேட்ரோல்பல்க் எகிமையாளர் விஎஸ். சண்முகம், நியு பாம்பே ஸ்வீட் உரிமையாளர் வெங்கடேசன், கணே~;பேக்கரி ரவிமாணிக்கம், உட்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து