முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.எஸ். ஓபன் பேட்மிண்டன்: காஷ்யப், பிரணாய், மனு- சுமித் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

சனிக்கிழமை, 22 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடரில் காஷ்யப், பிரணாய், மனு - சுமித் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

நேர்செட்டில் வெற்றி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்திய வீரர்கள் காஷ்யப் - சமீர் வர்மா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள். இதில் காஷ்யப் 21-13, 21-16 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் காஷ்யப், கொரிய வீரர் குவாங் ஹீ ஹியோவை எதிர்கொள்கிறார்.

இரட்டையர் பிரிவில்....

பிரணாய் ஜப்பான் வீரர் கன்டா டிசுனேயமா-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை 10-21 என இழந்த பிரணாய், பின்னர் 21-15, 21-18 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். பிரணாய் அரையிறுதியில் வியட்நாம் வீரரை எதிர்கொள்கிறார். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் மனு - சுமீத் ஜோடி ஜப்பான் ஜோடியை 21-18, 22-20 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து