முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபி பாரியூர் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கோட்டாட்சியர் கோவிந்தராஜன் ஆலோசனை

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      ஈரோடு
Image Unavailable

தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14 ஆம் தேதி, (பீஈஈ) மூலம் கடைபிடிக்கப்படுகிறது. அன்று இந்திய அரசின் மின்சார அமைச்சகம் சார்பில் தேசிய எரிசக்தி பாதுகாப்புக்கான விருது வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியான பொருட்கள் பீஈஈ 5 நட்சத்திர குறியீடு பெற்ற அதிக ஆற்றல் மிக்க தயாரிப்புகள் ஆகும்.
இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் மின் துறை, அமைச்சர்  ராஜ் குமார் சிங் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் 3வது முறையாக, சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் 2017 ஆம் ஆண்டிற்கான அதிக ஆற்றல் மிக்க மற்றும் மின்சாரம் சேமிக்கும் பம்ப்செட் உற்பத்தி செய்ததற்கான தேசிய எரிசக்தி பாதுகாப்புக்கான என்ஈசி விருதை வென்றது.
இந்த விருதை பெற்றுக் கொண்டு சி.ஆர்.ஐ. இணை நிர்வாக இயக்குனர்  ஜி செல்வராஜ் கூறியதாவது - “இந்த விருது சி.ஆர்.ஐ. நிறுவனத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சி.ஆர்.ஐ. புதுமையான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் மூலம் அதிக திறன் கொண்ட மின் சேமிக்கும் பம்ப்புசெட்களை தயாரித்து வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கும், சுற்றுச் சூழல், சமூகம் மற்றும் நாட்டிற்கும் பெருமளவில் பயனளிக்கும். சி.ஆர்.ஐ. மிகவும் அரிதான இயற்கை வளத்தை பாதுகாப்பதற்கான தனது பணியை தொடரும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும், அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுக்கும், அதிகாரிகளின் நம்பிக்கைக்கும் மற்றும் எங்கள் நோக்கம், மைல்கல்லை அடைவதற்கு அவர்களின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து