எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி கலெக்டர் என்.வெங்கடேஷ் தலைமையில், மாவட்ட ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை பிரேரணை மீது பெறப்பட்ட கருத்துக்கள்ஃஆட்சேபனை மனுக்கள் மீதான கருத்துக்கள் கேட்பு முன்னோடி கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் என்.வெங்கடேஷ் தெரிவித்ததாவது:
கருத்துக்கள் கேட்பு கூட்டம்
தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தால் தெரிவித்த விதிமுறைகளின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு;ள்ளது. மேலும், ஏற்கனவே, நடைபெற்ற கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் பரிசிலனையில் உள்ளது. இந்த மனுக்கள் தவிர வேறு ஏதேனும் ஆட்சேபணை இருக்கும் பட்சத்தில் கருத்துக்கள் தெரிவிக்கும் வகையில் இன்று முன்னோடி கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்து கொண்டு கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணை தெரிவித்தார்கள். என கலெக்டர் தெரிவித்தார்கள்.இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் பி.கீதாஜீவன், மாநகராட்சி ஆணையர் டாக்டர்.அல்பி ஜாண் வர்க்கீஸ் சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) லெட்சுமணன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மாகின் அபுபக்கர், நகராட்சி ஆணையாளர்கள் அச்சையா (கோவில்பட்டி), பொன்னம்பலம் (காயல்பட்டிணம்), அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேருராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |