முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை புத்தக கண்காட்சி -பொதுமக்கள் ஆர்வம்

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      திருநெல்வேலி

நெல்லையில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது 4  வருடம் கழித்து இந்த கண்காட்சி நடைபெறுவதால் பொது மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது

புத்தக கண்காட்சி

பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில்  புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது , இந்த விழாவில் இதுவரை அமைச்சர் ராஜலட்சுமி, கலெக்டர் சந்தீப் நந்தூரி, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கி. பாஸ்கர் சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர்கள் வண்ணதாசன்,சு.வெங்கடேசன்,தோப்பில் முகம்மது மீரான், எழுத்தாளர்கள் நாறும்பூ நாதன்,திவான் மைதீன், கவிதா ஜவாஹர் ,  தேன்மொழி, தமயந்தி, திருநங்கை பாரதி கண்ணம்மா, மனநல மருத்துவர் கோ. ராமானுஜம் உட்பட பலர் கலந்து கொண்டு ஏற்கனவே பேசினர் , நிகழ்ச்சிகளில் பயிற்சி ஆட்சியர்  இளம்பகவத், தமிழ் பண்பாட்டு வளர்ச்சி மையத் துணைத் தலைவர் தி. ரமேஷ்ராஜா, கோட்டாட்சியர் இல. மைதிலி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெ. சசி, எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். புத்தக திருவிழாவுடன் தினந்தோறும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது,அனைத்து அரங்குகளுக்கும் பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகின்ற்னர் ,அதோடு 4 ஆண்டுகளுக்கு பிறகு புத்தக கண்காட்சி நடப்பதால் கூட்டம் அதிகளவில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து