முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: திருச்செங்கோட்டில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இண்டேன் சிலிண்டர் விநியோக ஊழியர்கள் பங்கேற்றனர் திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆரோக்கியம்,சுற்றுச்சூழல், மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது டி சி எம் எஸ் மேலாண்மை இயக்குனர் ஹேமா கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார் நாமக்கல் மாவட்ட அளவிலான இண்டேன் சிலிண்டர் விநியோக ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் திருச்செங்கோடு நகர முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது எரிபொருள் சிக்கனத்தின் தேவையை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆன பதாகைகளுடன் சென்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து