11-வது நாளாக பெட்ரோல்விலை குறைப்பு

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      வர்த்தகம்
petrol-diesel-vehicle

ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது இறங்குமுகமாக உள்ளது.  இந்தநிலையில்  10 காசு சரிந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 79.95 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.08 காசுகளாகவும் நேற்று விற்பனையானது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைச்சரிவு அமைந்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து