முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. முதல்வருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2022      இந்தியா
modi-1-2021-12-16

Source: provided

புது டெல்லி : உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் 50-வது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேசத்தில் முதல்வராக இரண்டாவது முறையாக பதவி ஏற்ற யோகி ஆதித்யநாத்தின் 50-வது பிறந்த நாள் நேற்று அக்கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.   இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி யோகி ஆதித்யநாத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இதில் உத்திரபிரதேசத்தின் ஆற்றல் மிக்க முதல்வருக்கு வாழ்த்துக்கள், அவரது திறமையான தலைமையின்கீழ் உத்தரபிரதேச மாநிலம் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை எட்டியுள்ளது.

மக்களுக்கு அவர் மக்கள் சார்பான நிர்வாகத்தை உறுதி செய்துள்ளார். மக்கள் சேவையில் வரத்து நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பிரார்த்திக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து