எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், வெனிசுலாவில் இப்போதைக்கு தேர்தல் கிடையாது என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெனிசுலாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா மீது அமெரிக்க போர் விமானங்கள் கடந்த சனிக்கிழமை சரமாரியாக தாக்குதல் நடத்தின. போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டின்பேரில், அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் கைது செய்து, அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றன.
இந்நிலையில், வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்சை புதிய இடைக்கால அதிபராக வெனிசுலா சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. அதிபருக்குரிய கடமைகள், அதிகாரங்கள் அவருக்கு அளிக்கப்படுவதாக கூறியுள்ளது.நிக்கோலஸ் மதுரோவை நிரந்தரமாக காணவில்லை என்று நீதிபதிகள் அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்து இருந்தால், 30 நாட்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டி இருக்கும்.
எனினும், வெனிசுலாவில் அதிபர் 30 நாட்களுக்குள் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெனிசுலா 30 நாட்களுக்குள் அடுத்த தேர்தலை நடத்த முடியாது என்றும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் முன்பாக அந்த நாட்டை கண்டிப்பாக மறுகட்டமைப்பை செய்ய வேண்டியுள்ளது” என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


