முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிப்பை விட நடனம் ரெம்ப பிடிக்கும் - நடிகை சச்சு

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      சினிமா
Sachu 2022 11 23

Source: provided

சிவசக்தி நாட்டியாலயா பரதநாட்டிய பள்ளி சார்பில் நடைபெற்ற யுவா கலா உற்சவ் 2022  நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா சென்னை தியாகராய நகரில் நடைப்பெற்றது. விழாவில் அமைச்சர் சேகர்பாபு, பழம்பெரும் நடிகை சச்சு, நடிகர் ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் பரதநாட்டியம் ஆடியதோடு, ஐயப்பன் உருவான கதையை நாட்டியம் மூலம் அரங்கேற்றினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதனையடுத்து பேசிய அமைச்சர்,  உலகிலேயே எத்தனையோ ஆடல், பாடல்கள் கலைகள் இருந்தாலும் நாட்டியத்துக்கு ஈடாக எந்த கலையும் இல்லை என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய மூத்த நடிகை சச்சு,  நடிப்பை விட நடனம் தனக்கு ரெம்ப பிடிக்கும் என்றார். நடனத்தை முழுமையாக கற்க விரும்புவோர் பரதநாட்டியத்தை கற்றுக்கொள்ள வேண்டும். நடத்துக்கு ஆணிவேரானது பரதாட்டியம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து