முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரும்பன் இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2023      சினிமா
Irumban-music 2023-01-09

Source: provided

ஜூனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில், இயக்குனர் கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “இரும்பன்”. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சீமான், திருமாவளவன் இருவரும் தணித்தணியே கலந்து கொண்டனர்., விழாவில் பேசிய சீமான், முதலில் இரும்பன் படத்திற்கு “குறவன்” என்ற பெயரையே வைத்திருந்தனர். அதனை நான் தான் மாற்ற சொன்னேன் என்று தெரிவித்த அவர், தமிழ் இனத்தின் ஆதிக்குடி குறவன் குடிதான். முதலில் மனிதன் பேசிய மொழி தமிழ் என்று கூறினார். திருமாவளவன் பேசுகையில், ”இரும்பன்” திரைப்படம் தமிழ் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,  திரைப்படத்துறை ஒரு மிகப் பெரிய வணிக தளம். அதன்மூலம் அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து