எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் கராச்சியில் மேமன் கோத் பகுதியில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு பெண் காயமடைந்தார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த பெண் அந்த பகுதி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் வீட்டுவசதி சங்கத்திற்கு அருகிலுள்ள ஒரு புதர் பகுதியில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பல 9 மி.மீ புல்லட் குண்டுகள் மற்றும் காலி மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தில்லி காலனியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


