எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெர்த் : ஆஸி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். மெல்போர்ன், ஆண்டின் முதலாவது 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் பாப்போரா கிரெஜ்சிகோவா - கேடரினா சினியாகோவா இணை ஜப்பானின் ஷூகோ அயோமா - இனா ஷிபஹாரா ஜோடியை எதிர் கொண்டது.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த மோதலில் செக் குடியரசின் பாப்போரா கிரெஜ்சிகோவா - கேடரினா சினியாகோவா இணை ஜப்பானின் ஷூகோ அயோமா - இனா ஷிபஹாரா ஜோடியை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனின் பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Feb 2026- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனம், அம்பாள் தங்க சிம்ம வாகனம்.
-
இன்றைய ராசிபலன்
10 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
10 Feb 2026


