எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை காவல் முடிந்த நிலையில் டெல்லி நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் மூத்த ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டார். இந்நிலையில் மேலும் 14 நாள்கள் ஏப்ரல் 5-ம் தேதி வரை சிசோடியாவை சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கைது செய்ததையடுத்து, மார்ச் 9ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ விசாரித்து வரும் முக்கிய வழக்கில் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மார்ச் 25ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


