எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுவில், சிபிஐ, அமலாக்கத் துறை, போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை மட்டும் குறிவைத்து செயல்படுவதாகவும், பாஜகவில் இணையும் தலைவர்கள் மீதான வழக்குகள் அடிக்கடி கைவிடப்படுகிறது அல்லது முடித்துவைக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், புலனாய்வு அமைப்புகளின் கைது நடவடிக்கைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நடவடிக்கைகளின் வழிகாட்டுதல்களையும் கேட்டுள்ளன.
எதிர்க்கட்சிகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தாக்கல் செய்த மனுவினை இரண்டு வாரங்களில் பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் தெரிவித்தார். சிங்வி தனது மனுவில், ‘95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவே உள்ளன. கைது நடவடிக்கைக்கு முந்தைய, பிந்தைய வழிகாட்டுதல்களை நாங்கள் கேட்கிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ராஷ்டிரீய சமிதி, ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனுவினைத் தாக்கல் செய்துள்ளன.
காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம், நான்கு ஆண்டுக்கு முந்தைய அவதூறு வழக்கு ஒன்றில் வியாழக்கிழமை 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் இந்த மனுவினைத் தாக்கல் செய்துள்ளன.
எதிர்க்கட்சிகளின் இந்த ஒருங்கிணைப்பில் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மி கட்சியின் 2 முன்னாள் அமைச்சர்கள் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அதேபோல் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வியும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 days ago |
-
கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் மனைவி, குழந்தைகளுடன் மெஸ்ஸி
29 Jul 2025பாஸ்டன் : அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது மனைவி அன்டோனெலா மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார்.
-
கடைசி டெஸ்ட்டில் ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும்: ஸ்டுவர்ட்
29 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட
-
சொந்த மண்ணில் மே.இ.தீவுகள் அணியை ஒயிட் வாஷ் செய்த ஆஸி.
29 Jul 2025செயிண்ட் கிட்ஸ் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
-
விராட், ரோகித் சர்மா ஓய்வு மிகப்பெரிய இழப்பு கிடையாது: சஞ்சய் மஞ்ரேக்கர்
29 Jul 2025மும்பை : விராட், ரோகித் ஓய்வு ஒன்றும் இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு கிடையாது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
-
ஓவல் மைதான கண்காணிப்பாளருடன் கவுதம் காம்பீர் வாக்குவாதம்
29 Jul 2025லண்டன் : ஓவல் மைதான கண்காணிப்பாளருடன் காம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-07-2025.
30 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-07-2025.
30 Jul 2025 -
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் குறித்து ஏன் பேச அஞ்சுகிறார்? இ.பி.எஸ்.க்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி
30 Jul 2025சென்னை, மத்திய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து ஏன் பேச அஞ்சுகிறார்? என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.
-
சூதாட்ட செயலி வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜர்
30 Jul 2025ஐதரபாத், சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக அமலாக்கதத்துறை விசாரணைக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜரானார்.
-
'மை டிவிகே' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை செயலி: த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டார்
30 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் சேர்க்கை செயலியை விஜய் வெளியிட்டார்.
-
எங்கெங்கெல்லாம் நடக்கிறது உங்களுடன் ஸ்டாலின் முகாம்? இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
30 Jul 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்த தகவல்களை இனிவரும் காலங்களில் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-
லாலு மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
30 Jul 2025புதுடெல்லி, ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான விசாரணையை ஒத்திவைக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
-
நவம்பரில் பூமி மீது வேற்று கிரகவாசிகள் படையெடுப்பு? விஞ்ஞானிகள் தகவலால் அதிர்ச்சி
30 Jul 2025நியூயார்க், பூமி மீது நவம்பரில் வேற்று கிரகவாசிகள் படையெடுப்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
கார்கேவிடம் மன்னிப்பு கேட்ட ஜே.பி.நட்டா
30 Jul 2025புதுடெல்லி, கார்கேவிடம் ஜே.பி. நட்டா மன்னிப்பு கேட்டார்.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி விவகாரம்: பாராளுமன்றம் முடிவு செய்யும்: சுப்ரீம் கோர்ட்
30 Jul 2025டெல்லி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் அவர் நீதிபதி பதவியில் நீடிப்பது குறித்து பாராளுமன்றம் முடிவு செய்யட்டும் என்று சுப்ரீம் கோர
-
நெல்லையில் இளைஞர் கொலை: குண்டர் சட்டத்தில் சுர்ஜித் கைது
30 Jul 2025தூத்துக்குடி, தூததுககுடி கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
30 Jul 2025மேட்டூர் : காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததை அடுத்து புதன்கிழமை மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறையத் தொடங்கியது.
-
ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை: 9 லட்சம் பேர் வெளியேற்றம்
30 Jul 2025டோக்கியோ : ரஷ்யாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
-
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆகஸ்ட் 2-ல் தவணைத்தொகை விடுவிப்பு
30 Jul 2025டெல்லி : விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் தவணைத்தொகை விடுவிப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புகையிலை பயன்படுத்தினால் அபராதம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை
30 Jul 2025சென்னை, மெட்ரோ ரயிலில் மெல்லக்கூடிய புகையிலை பயன்படுத்த தடைவிதித்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
கூட்டணி குறித்து இன்று அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
30 Jul 2025மதுரை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது தொடர்பாக இன்று பதிலளிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
1967,1977-ம் ஆண்டில் நடந்தது போல் தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் மாற்றம் வரும் - விஜய் பேச்சு
30 Jul 2025சென்னை : மை டிவிகே செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார் விஜய்.
-
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 3 பேர் பலி
30 Jul 2025உக்ரைன், உக்ரைனின் ராணுவப் பயிற்சித் திடலின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அந்நாட்டின் 3 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
-
பாலஸ்தீன் தனி நாடாக அங்கீகாரம்: 15 மேற்குலக நாடுகள் வலியுறுத்தல்
30 Jul 2025பாலஸ்தீன், பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென, பிரான்ஸ் உள்ளிட்ட 15 மேற்குலக நாடுகள் திட்டமிட்டு, அவர்களுடன் மீதமுள்ள உலக நாடுகளின் அரசுகளும் இணைய வேண்டுமென
-
தமிழ்நாடு பா.ஜ.க.வில் குஷ்புக்கு முக்கிய பதவி மாநில துணைத்தலைவராக நியமனம்
30 Jul 2025சென்னை, பா.ஜ.க. மாநில துணைத்தலைவராக குஷ்புவை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமனம் செய்துள்ளார்.