Idhayam Matrimony

எங்கெங்கெல்லாம் நடக்கிறது உங்களுடன் ஸ்டாலின் முகாம்? இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

புதன்கிழமை, 30 ஜூலை 2025      தமிழகம்
CM-Camp 2025-07-30

சென்னை, உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்த தகவல்களை இனிவரும் காலங்களில் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடந்து வருகிறது. முதல் கட்டமாக, நடைபெறும் வரும் இந்த முகாம் 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த முகாமில் நகரப் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் வழியாக 46 சேவைகளும் வழங்கப்படுகின்றனர். வார்டு, வாரியாக நடைபெறும் இந்த முகாம்கள் குறித்து அலுவலர்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. 

அதேபோல தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளும் தங்கள் பகுதி முகாம்கள் குறித்து மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் https://ungaludanstalin.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நாளை முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து ஒரு நாள் முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது. தற்போது அதில் வரும் நாட்களிலும் எங்கெங்கு முகாம் நடக்கிறது என்று தேதி வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இந்த இணையதளத்தின் மூலம் முகாம்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து