முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உன்னால் என்னால் விமர்சனம்

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      சினிமா
Sonia-Agrawal 2023-06-05

Source: provided

சோனியா அகர்வால், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, ஆகியோருடன் புதுமுகங்கள் ஜெகா , ஏ. ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ், மோனிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம்  உன்னால் என்னால்,. இப்படத்தை ஏ .ஆர். ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார்.ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ளார். இப்படத்திற்குப் கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஸ்வான் இசையமைத்துள்ளார். குடும்பத்தின் வறுமையின் காரணமாக ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று கிராமத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் சென்னை வருகிறார்கள். மூவருக்குமே பணத்தேவை உள்ளது. ஒரு கட்டத்தில், மூன்று பேருமே விரக்தியின் விளிம்பில் நிற்க, கூலிக்குக் கொலை செய்யும் வேலை வருகிறது. அந்த வேலையைச் செய்தார்களா? இல்லையா என்பதுதான் இந்த டத்தின் கிளைமாக்ஸ். இப்படத்தில் மூன்று இளைஞர்களாக ஜெகா ,இயக்குநர் கே. ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் நடித்துள்ளார்கள். ரியல் எஸ்டேட் மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். பேச்சில் மிரட்டுகிறார். எடுத்துக்கொண்ட கருவை வைத்து நல்ல காட்சிகளைக் கொண்டு முறைப்படுத்தி எடுத்து இருந்தால் இப்படம் ஒரு நல்ல படமாக அமைந்திருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து